TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 15 , 2018 2346 days 1403 0
  • உலகின் முதல் ரோபோட் ஸ்கி (பனிச் சறுக்கு) போட்டி தென்கொரியாவில் நடைபெற்றுள்ளது.
  • “Agri Con 2018“மற்றும் “அக்ரி எக்ஸ்போ 2018“எனும் வோளண்மை மீதான சர்வதேச கருத்தரங்கை உத்திரப் பிரதேச மாநிலத்தின் கான்பூரில் உள்ள சந்திர சேகர ஆஸாத் வேளாண்மை மற்றும் தொழிற்நுட்ப பல்கலைகழகத்தில் இந்திய குடியரசுத் தலைவர் துவக்கி வைத்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்