TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 11 , 2020 1534 days 651 0
  • அமெரிக்காவை மையமாகக் கொண்ட விஸ்டா ஈக்விட்டி பார்ட்னர்ஸ் என்ற நிறுவனமானது, விரைவில் 2.32 சதவீதப் பங்குகளுக்காக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் தளங்களில் முதலீடு செய்யும்.
    • இது குறுகிய காலத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனம் பெற இருக்கும் மூன்றாவது பெரிய முதலீடாகும்.
  • COVID-19 தொற்றுக்கு எதிராகப் போராடுவதற்காக ஐக்கிய நாடுகள் சபையும் அதன் கூட்டாளர் நிறுவனங்களும் 6.7 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஒரு உலகளாவிய முறையீட்டை அறிமுகப் படுத்தியுள்ளன.
    • இந்த உதவி "உலகளாவிய மனிதாபிமான மீட்புத் திட்டத்தின்" கீழ் செய்யப்பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்