TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

May 19 , 2020 1526 days 708 0
  • ஐக்கிய நாடுகள் அமைப்பானது மே 16 ஆம் தேதியை அமைதியாக ஒன்றிணைந்து வாழ்தலுக்கான சர்வதேச தினமாக அனுசரிக்கின்றது.
    • இது 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பொதுச் சபையினால் அதிகாரப் பூர்வமாக ஏற்றுக் கொள்ளப் பட்டது.
  • ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியானது மேற்கு வங்கத்தில் நீர்ப்பாசன வசதிகள் மற்றும் வெள்ள மேலாண்மையை மேம்படுத்துவதற்காக 145 மில்லியன் அமெரிக்க டாலர்கள்  அளவிலான கடனிற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
    • இந்தத் திட்டமானது மேற்கு வங்கத்தின் தாமோதர் பள்ளத்தாக்கின் மீது கவனம் செலுத்த இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்