TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 16 , 2018 2345 days 807 0
  • தொல் பொருள் ஆராய்ச்சியாளர்  மற்றும் வரலாற்று ஆய்வலரான  ஜம்கேத்கர்  வரலாற்று ஆராய்ச்சிக்கான இந்திய கவுன்சிலின்  (Indian Council of Historical Research ) அடுத்த தலைவராக  நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இந்தியாவின் இராணுவம் கடற்படை, விமானப்படை, மற்றும் கடலோரக் காவல் படை மூன்றும் இணைந்து செயலாற்றும் தன்மையை (interoperability) கட்டமைப்பதற்காக இந்தியாவின் மேற்குக் கடற்கரையில் பாஸ்சிம் லேஹர் (Paschim Lehar) எனும் முப்படைகளுக்கிடையேயான கடல்சார் போர் பயிற்சியை  (Tri-service maritime exercise) நடத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்