TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 19 , 2019 1799 days 645 0
  • “வாழ்க்கை எனக்குத் தெரியாமலேயே பாடங்கள் கற்பித்தது” (“Lessons Life Taught Me, unknowingly”) எனும் அனுபம் கேரின் சுயசரிதை நூலானது சமீபத்தில் இந்தியாவில் வெளியிடப்பட்டது.
  • புவனேஸ்வரில் உள்ள கலிங்கா அரங்கில் கடற்படை டாடா ஹாக்கி அகாடமியை முதலமைச்சர் நவீன் பட்நாயக் திறந்து வைத்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்