TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 27 , 2020 1487 days 625 0
  • எம்எஸ்டிஇ – ஐபிஎம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியானது அதிக எண்ணிக்கையிலான வேலை தேடுபவர்களை அடைவதற்காகவும்  இந்தியாவில் வணிக முதலாளிகளுக்கு புதிய வளங்களை அளிப்பதற்காகவும் வேண்டி “திறன் கட்டமைப்பை வளர்த்தல்என்ற ஒரு இலவச டிஜிட்டல் கற்றல் இணைய தளத்தை வெளியிட்டுள்ளன.
  • ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகர பாதுகாப்புப் படையானது அடுத்த ஆண்டின் மார்ச் மாதத்தில் இந்தியப் பெருங்கடல் பகுதியில் தனது நிரந்தர இராணுவ தளத்தை அமைக்க இருக்கின்றது.
  • ஒஎன்ஜிசி விதேஷ் நிறுவனத்திற்கு “Shwe எண்ணெய் மற்றும் எரிவாயுத் திட்டத்தின்மேம்பாட்டிற்காக மத்திய அரசினால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
    • இந்த “Shwe எண்ணெய் மற்றும் எரிவாயு திட்டமானதுமியான்மரில் அமைந்து உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்