TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 27 , 2018 2334 days 743 0
  • பாரதி ஏர்டெல் மற்றும் சீனாவின் டெலிகாம் சாதன உற்பத்தி நிறுவனமான ஹவாய் நிறுவனம் (Huawei) இந்தியாவின் முதல்  5G   பயன்பாட்டு சோதனையை  வெற்றிகரமாக  முடித்துள்ளதாக அறிவித்துள்ளது. வினாடிக்கு 3GB இணைய வேகத்தை இச்சோதனையில் இவர்கள்  மேற்கொண்டுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்