TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 1 , 2020 1483 days 642 0
  • மத்தியப் பிரதேச மாநில அரசானது அம்மாநிலத்தில் உள்ள அனைத்துக் குடும்பங்களையும் சோதனை செய்வதற்காக வேண்டி “கொரானாவைக் கொல்” என்ற ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
  • மத்தியப் பாதுகாப்புத் துறை இணையமைச்சரான ஸ்ரீத் நாயக் குஜராத்தில் பாதுகாப்புத் துறை மாநாடு 2020 என்ற ஒரு மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.
  • ஆதர்ஷ் காவல் நிலையங்கள் என்ற திட்டமானது சத்தீஸ்கரில் தொடங்கப்பட இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்