TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 9 , 2020 1475 days 545 0
  • இந்திய அரசு மற்றும் உலக வங்கி ஆகியவை 750 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய எம்எஸ்எம்இ (சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்துறை) அவசரகால நிவாரணத் திட்டத்திற்காக ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன.
  • கர்நாடகா மாநில அரசானது தனது நெசவாளர்கள் சமூகத்திற்காக நேகர் சம்மன் யோஜனா என்ற ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
  • கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்ட தேசிய நிலவரைபட மற்றும் கருப்பொருள் படமிடல் அமைப்பானது தனது கோவிட் – 19 நோய்த் தொற்றின் 4வது திருத்தப்பட்ட பதிப்பை வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்