TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 11 , 2020 1473 days 587 0
  • ராஜஸ்தான் மாநிலமானது பால் பொருட்களின் தூய்மைத் தன்மையை உறுதி செய்வதற்காக வேண்டி “உறுதிப்பாட்டிற்கான தூய்மை’” என்ற ஒரு பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது.
  • நேபாள அரசானது அந்நாட்டில் தூர்தர்ஷன் செய்தி அலைவரிசையைத் தவிர மற்ற அனைத்து இந்தியச் செய்தி அலைவரிசைகளையும் ஒளிபரப்பத் தடை விதித்து உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்