பான் பிபி என்பது மேற்கு வங்கத்தில் உள்ளசுந்தர வனக் காடுகளின் ஒரு தெய்வமாகும்.
ஹாக்கி இந்தியாவானது மணிப்பூரைச் சேர்ந்த ஞானேந்திரோ நிங்கோம்பம் என்பவரை தனது புதிய தலைவராக நியமித்துள்ளது. இதற்கு முன்பு அப்பதவியில் மொகத் முஸ்தாக் அகமது என்பவர் இருந்தார்.
மத்திய மீன்வளம், கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சரான கிரிராஜ் சிங் உலகின் முதலாவது மீன் திசு வங்கியானது இந்தியாவில் அமைக்கப் படும் என்று அறிவித்தார்.