TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 3 , 2018 2330 days 769 0
  • வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் இணைச் செயலாளராக பணியாற்றி வரும் திரு.வினய்குமார் (IFS : 1992) ஆப்கானிஸ்தான் நாட்டின் இந்தியாவுக்கான அடுத்த தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது மன்பிரீத் வோரா ஆப்கானிஸ்தானுக்கான இந்தியத் தூதராக உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்