TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 24 , 2020 1460 days 617 0
  • ரஷ்ய நாடானது முதன்முறையாக விமானத்தின் முப்பரிமாண அச்சிடல் முறையினால் உருவாக்கப்பட்ட எம்ஜிடிடி-20 வாயு நீராவி இயந்திரத்தை வெற்றிகரமாக சோதித்துப் பார்த்துள்ளது.

  • குஜராத்தின் காக்ராபார் அணு மின் உற்பத்தி ஆலை 3 ஆனது முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது.

    • முக்கியத்துவம் (Criticality) என்பது வழக்கமான செயல்பாட்டு நிலையை அடைவதைக் குறிக்கின்றது.

  • சிவகங்கை மாவட்டத்தின் கீழடிக்கு அருகே உள்ள கொந்தகை கிராமத்தில் பாரம்பரிய அகழ்வைப்பகத்தின் கட்டுமானத்திற்கான அடிக்கல்லானது தமிழ்நாடு அரசினால் நாட்டப் பட்டது.

  • 2020 ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடரானது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தத் திட்டமிடப் பட்டுள்ளது.

  • ஜி20 டிஜிட்டல் அமைச்சர்கள் மாநாடு அனைவருக்குமான 21 ஆம் நூற்றாண்டின் வாய்ப்புகளை உணர்தல் என்ற கருப்பொருளுடன் சவுதி அரேபியாவினால் நடத்தப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்