TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 25 , 2020 1459 days 590 0
  • 2021 ஆம் ஆண்டின் கும்ப மேளாவானது உத்தரகண்ட்டின் ஹரித்துவாரில் நடைபெற உள்ளது.
  • அமேசான் இந்தியா நிறுவனமானது வாகனக் காப்பீட்டை வழங்கத் தொடங்கி உள்ளதாக அறிவித்துள்ளது. இது இந்தியாவை இச்சேவையைப் பெறும் அந்த நிறுவனத்தின் முதலாவது மின்னணு வணிகச் சந்தையாக மாற்றியுள்ளது.
  • இந்திய விமானப் படையானது பிரான்சிடமிருந்து ஹாமர் வகை ஏவுகணைகளை வாங்க முடிவு செய்துள்ளது.
  • இந்தியா மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகள் மாலத் தீவின் அடு நகரில் உள்ள இரண்டு தீவுகளில் கெய்டோசு மாஷ் என்ற ஆலையை (மீன் பதப்படுத்தல் ஆலைக்கு அருகில்) கட்டமைக்க ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்