TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 28 , 2020 1456 days 632 0
  • 2021 ஆம் ஆண்டின் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் ஹரியானாவில் உள்ள பஞ்ச்குலாவில் நடத்தப்படும் என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு அறிவித்துள்ளார்.
  • மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையானது ரஷ்யாவுடன் இணைந்து ஒரு கூட்டு இந்திய-ரஷ்ய இணைத் தொழில்நுட்ப ஆய்வு மற்றும் ஊக்கப்படுத்தப்பட்ட வணிகத் திட்டம் என்ற ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
  • நிதியியல் நிலைப்புத் தன்மை அறிக்கையின் 21வது பதிப்பானது இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்