TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 31 , 2020 1453 days 724 0
  • சீனாவானது தனது வடக்கு மாகாணமான சான்க்சியில் உள்ள தையுவான் செயற்கைக் கோள் ஏவு மையத்திலிருந்து “சியுவான் III 03” என்ற பெயர் கொண்ட ஒரு புதிய உயர் தெளிவுத் திறன் கொண்ட ஆய்வுச் செயற்கைக்கோளை விண்ணில் ஏவியுள்ளது.
  • பந்திகூட்” (பெருச்சாளி) என்ற பெயர் கொண்ட சாக்கடையைத் தூய்மை செய்கின்ற இயந்திர மனிதனைப் பெறும் வடகிழக்குப் பகுதியின் முதலாவது நகரம் அசாமின் குவஹாத்தி ஆகும்.
  • மும்பை பறக்கும் சங்கமானது இந்தியாவின் விமானப் போக்குவரத்துத் துறையின் தலைமை இயக்குனரகத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்ட முதலாவது ஆளில்லா விமானப் பயிற்சிப் பள்ளியாகும்.
  • ஜூலை 25 ஆம் தேதியானது உலக ஆய்வுக் கூடச் சோதனைக் குழாய் (செயற்கை) கருத்தரித்தல் தினமாக அனுசரிக்கப் படுகின்றது.
  • இந்த ஆண்டின் ஜூலை 31 ஆம் தேதியானது 21வது வருடாந்திர கணினி அமைப்பின் நிர்வாகி ஊக்கமளிப்புத் தினமாகக் கொண்டாடப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்