TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 10 , 2020 1478 days 678 0
  • கேலோ இந்தியா திட்டத்தின் முதல் பொதுக்குழு கூட்டத்திற்கு விளையாட்டு அமைச்சரான கிரண் ரிஜிஜு தலைமை தாங்கினார்.
  • நியூயார்க் இந்தியத் திரைப்பட விழாவின் 20வது பதிப்பில் மலையாளத் திரைப்படமான ‘மூதொன்’ (Moothon) மற்றும் தேசிய விருது பெற்ற ஆவணப்படமான ‘சன் ரைஸ்’ (Son Rise) ஆகியவை விருதுகளை வென்றது.
  • பிரபலப் பத்திரிகையாளரும் ஆசிரியருமான யதிஷ் யாதவ் என்பவர் “ரா ((Research and Analysis Wing/ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப் பிரிவு) இந்தியாவின் இரகசிய நடவடிக்கைகளின் வரலாறு (“RAW: A History of India’s Covert Operations) என்ற ஒரு புதிய புத்தகத்தை எழுதியுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்