TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 16 , 2020 1471 days 632 0
  • தற்பொழுது நிகழ்ந்து வரும் கோவிட்-19 நோய்த் தொற்றை எதிர்த்துப் போராடுவதற்கான இஸ்ரேல்-இந்திய ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக, இஸ்ரேல் ஆனது செயற்கை நுண்ணறிவை அடிப்படையாக கொண்ட தொழில்நுட்பம் மற்றும் உயர் தர உபகரணம் ஆகியவற்றை இந்தியாவின் தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்துடன் பகிர்ந்துள்ளது.
  • மத்திய அமைச்சரான நிதின் கட்கரி  கோவிட் – 19 வைரஸைச் சிதைவுறச் செய்யும் திறன் கொண்ட,  30 வினாடிகளில் எந்தவொரு இடத்திலும் நோய்த் தொற்றை நீக்கக் கூடிய அதுல்யாஎன்ற பெயர் கொண்ட ஒரு நுண்ணலைச் சாதனத்தை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்