TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 17 , 2020 1470 days 660 0
  • டெல் தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து நிதி ஆயோக் ஆனது அடல் புத்தாக்கத் திட்டத்தைக் கொண்டு அடல் சீர்படுத்து ஆய்வகங்களின் இளம் கண்டுபிடிப்பாளர்களுக்காக வேண்டி மாணவத் தொழில்முனைவோர் திட்டத்தின் இரண்டாவது பதிப்பை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • பெலாரஸின் நீண்டகால அதிகாரமிக்க தலைவரான அலெக்சாண்டர் கிரிகோரிவிச் லுகாஷென்கோ தொடர்ச்சியாக தனது ஆறாவது ஜனாதிபதி பதவியை வென்றுள்ளார் (1994ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை).

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்