August 21 , 2020
1466 days
678
- கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி வளர்ச்சி ஆணையமானது ஒரு தரநிர்ணயக் கட்டுப்பாட்டு ஆய்வகத்தை குஜராத்தின் போர்பந்தரில் திறந்துள்ளது.
- இந்த ஆய்வகமானது கடல் உணவு உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களை ஆய்வு செய்ய உள்ளது.
Post Views:
678