TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 2 , 2020 1455 days 704 0
  • இந்தியாவானது அடுத்த ஆண்டில் நடத்தப்பட இருக்கும் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளோடுப் பொருந்திப் போகும் வகையில் 2021 ஆம் ஆண்டின் பிரிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளது.
  • அமெரிக்காவின் செயின்ட் பிரான்சிஸ் உயர்நிலைப் பள்ளியானது கல்வி மாற்றத்திற்கு தனது பங்களிப்புகளிலிருந்து மாணவர்களின் சிறந்த தேர்வு முடிவுகளை வெளிக்காட்டியதில் அதன் சிறப்புமிகுச் செயல்பாட்டிற்காக 2020-21 ஆம் ஆண்டின் மைக்ரோசாப்ட் காட்சிப் பள்ளியாக (Microsoft Showcase School) மைக்ரோசாப்ட் நிறுவனத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்