ஆன்லைன் போக்குவரத்தில் உள்ள பொருளடக்கங்களை (contents) தடுப்பதிலிருந்து இணைய வழங்குநர்களை தடை செய்த முன்னாள் அதிபர் ஓபாமா காலத்திய விதிகளை அமெரிக்க ஒழுங்கு முறையாளர்கள் நீக்கியதைத் தொடர்ந்து தனக்கென ஓர் இணைய சமத்துவ தேவைகளை (net-neutrality requirements) வகுத்துக் கொண்ட முதல் அமெரிக்க மாநிலமாக வாஷிங்டன் உருவாகியுள்ளது.