TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 8 , 2020 1449 days 652 0
  • முதன்முறையாக, உத்தரகண்ட்டின் டேராடூனில் உள்ள ஏகலைவா மாதிரி வசிப்பிடப் பள்ளியான கால்சி என்ற பள்ளியின் துணை முதல்வரான சுதா பெய்னுளி அவர்கள் 2020 ஆம் ஆண்டின் தேசிய ஆசிரியர் விருத்துக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
  • இஷா மற்றும் ஆகாஷ் அம்பானி ஆகியோர் தொழில்நுட்பப் பிரிவின் கீழ் இந்த ஆண்டிற்கான மிகவும் செல்வாக்குள்ள இளம் தலைவர்களின் “40ன் கீழ் 40” என்ற பட்டியலின் கீழ் பார்ச்சூன் பத்திரிக்கையினால் சேர்க்கப்பட்டுள்ளனர்.
  • எமிரட்ஸ் என்ற பத்திரிக்கையின் பதிப்பாசிரியர் மற்றும் ஆனந்த பஜார் பதிப்புக் குழுமத்தின் துணைத் தலைவரான அவீக் சர்க்கார் அவர்கள் இந்தியப் பத்திரிக்கை அறக்கட்டளை அமைப்பின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • தற்போதைய போப் பிரான்சிஸ் அவர்கள் 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில்நாம் கனவு காண்போம்என்ற புத்தகத்தை வெளியிடவுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்