TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 9 , 2020 1448 days 684 0
  • ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 07 ஆம் தேதியானது உலக மன்னித்தல் தினமாக அனுசரிக்கப் படுகின்றது.
  • கூன்மீத் சிங் சௌகான் என்பவர் மாற்றம் பெறும் இந்தியாவைப் பற்றிப் பேசும் வகையில் இன்வெர்டோனாமிக்ஸ்’ ('Invertonomics') என்ற ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டுள்ளார்.
  • இரத்தினக் கற்கள் மற்றும் அணிகலன் ஏற்றுமதி ஊக்குவிப்பு ஆணையமானது இலகுரக வைரங்களை ஊக்குவிப்பதற்காக வேண்டி தனது முதலாவது காணொலி வாயிலான வாங்குதல் மற்றும் விற்பது குறித்த ஒரு சந்திப்பைத் தொடங்கி வைத்து உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்