TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 15 , 2020 1443 days 633 0
  • முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் தொழிற்துறை நிறுவனமானது உலகின் மிகவும் மதிப்பு மிக்க நிறுவனங்களின் பட்டியலைக் கொண்ட முதல் 40 இடம் கொண்ட பட்டியலுக்குள் நுழைந்துள்ளது.
    • ஒரு நாளுக்குள்ளான சந்தை மூலதனத்தில் 200 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பைப் பெற்று முன்னிலை வகிக்கும் முதலாவது இந்திய நிறுவனம் இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்