TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 4 , 2020 1425 days 555 0
  • 2015 ஆம் ஆண்டிலிருந்து காபியை ஒரு பானமாக அனுசரிப்பதற்காகவும் ஊக்குவிப்பதற்காகவும் வேண்டி அக்டோபர் 01 அன்று சர்வதேச காபி தினமானது அனுசரிக்கப் படுகின்றது.
  • அமைதி மற்றும் அகிம்சை ஆகியவற்றின் மீது நம்பிக்கை கொண்டவரான மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியின் பிறந்த தினமானது சர்வதேச அகிம்சை  தினமாக ஐக்கிய நாடுகள் சபையால் அனுசரிக்கப்படுகின்றது.
  • உலகப் புன்னகை தினமாது 1999 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தின் முதலாவது வெள்ளியன்று அனுசரிக்கப்படுகின்றது.
    • இந்த ஆண்டு இது அக்டோபர் 02 அன்று அனுசரிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்