TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 6 , 2020 1422 days 614 0
  • உலக விலங்குகள் தினமானது உலகம் முழுவதும் உள்ள விலங்குகளின் நலம் சார்ந்த தரங்களை மேம்படுத்துவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 04 அன்று அனுசரிக்கப்படுகின்றது.
  • குவைத்தின் பட்டத்து இளவரசரான ஷேக் நவாப் அல் அகமது அல் சபாஹ் அவர்கள் அந்நாட்டின் புதிய மன்னராக உருவெடுத்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்