TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 13 , 2018 2320 days 742 0
  • இந்தியா மற்றும் இரஷ்யாவிற்கு இடையேயான இருதரப்பு அரசாங்க ரீதியிலான உறவு வெற்றிகரமாக 70 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதற்கான கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்தோ-இரஷ்யா இளையோர் குழுவானது (International Federation of Indo-Russian Youth Clubs) பிரிக்ஸ் சர்வதேச மன்றத்துடன் (BRICS International Forum) இணைந்து “Vision for Future” எனும் நிகழ்ச்சியை புதுதில்லியில் உள்ள பிரவாஸி பாரதி கேந்திரிய மையத்தில் நடத்தியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்