TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 8 , 2020 1420 days 657 0
  • முதலாவது உலக அஞ்சல் அட்டை தினமானது  2020 ஆம் ஆண்டு அக்டோபர் 01 அன்று அனுசரிக்கப் படுகின்றது.
    • இந்த வருடம் அதன் 150வது நினைவு தினம் ஆகும்.
  • இந்திய - அமெரிக்க வர்த்தகக் கூட்டமைப்பானது ரத்தன் டாடா அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதினை வழங்கியுள்ளது. இந்திய - அமெரிக்க வர்த்தக உறவுகளில் அவரின் முன்னோடியான பங்களிப்புகளுக்காகவும் உலகளாவிய தலைமைத்துவச் செயல்பாட்டில் அவரின் வாழ்நாள் சாதனைக்காகவும் வேண்டி அவருக்கு இந்த விருது வழங்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்