TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 17 , 2020 1411 days 645 0
  • இந்தியாவின் கால்பந்து விளையாட்டிற்கான தலைமை அமைப்பான அகில இந்திய கால்பந்துக் கூட்டமைப்பானதுஇந்தியக் கால்பந்து. முன்னோக்கிச் செல்வதற்கு வேண்டி ஒன்றிணைதல்என்ற தனது புதிய நிறுவனக் குறிக்கோளை வெளியிட்டு உள்ளது.
  • போலந்தின் கால்பந்து விளையாட்டு வீரரான ராபர்ட் லெவன்டோவஸ்கி என்பவர் 2019-20 ஆம் ஆண்டிற்கான யுஇஎப்ஏ சிறந்த ஆண்கள் விளையாட்டு வீரராக (UEFA Men's Player of the Year for 2019-20) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • உலக உணர்வுநீக்கு மருத்துவர்கள் (Anaesthesiologists) தினம் அல்லது உலக மயக்க மருந்து தினமானது 1846 ஆம் ஆண்டு அக்டோபர் 16 அன்று மேற்கொள்ளப்பட்ட டை-எத்தைல் ஈத்தர் மயக்க மருந்தின் முதலாவது வெற்றிகரமான சோதனையை நினைவுபடுத்துவதற்காக அக்டோபர் 16 அன்று அனுசரிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்