ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல் “மது இல்லா கிராமமாக” (Alcohol Free) பன்லோட்வா எனும் கிராமம் உருவாகியுள்ளது.
மாநில வனத்துறையால் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் அஸ்ஸாமில் உள்ள போபிதோரா வன விலங்கு சரணாலயத்தில் (Pobitora Wildlife Sanctuary) மொத்தம் 102 காண்டாமிருகங்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. மேலும், இந்த சரணாலயத்தில் ஆறு ஆண்டுகள் கழித்து ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களின் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
போபிதோரா வன விலங்கு சரணாலயமானது உலகில் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களின் அடர்த்தியான வாழிடத்தைக் கொண்ட (densest habitat of one horned rhinos in the world) சரணாலயமாகும்.