TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 23 , 2020 1405 days 547 0
  • சர்வதேச விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் தினமானது 1961 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட சர்வதேச விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர் கூட்டமைப்பின் நினைவைக் குறிப்பதற்காக அக்டோபர் 10 அன்று அனுசரிக்கப் பட்டது.
  • ஆடை வடிவமைப்பாளர் மற்றும் இந்தியாவின் முதலாவது ஆஸ்கர் விருது பெற்றவரான பானு அதாயா சமீபத்தில் காலமானார்.
    • இவர் 1982 ஆம் ஆண்டு வெளியான காந்திஎன்ற திரைப்படத்தில் தமது பணிக்காக 1983 ஆம் ஆண்டில் சிறந்த ஆடை வடிவமைப்பிற்கான ஆஸ்கர் விருதைப் பெற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்