TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 24 , 2020 1404 days 643 0
  • இந்தியக் காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் வளர்ச்சி ஆணையமானது இணைய வழியில் தரமான பொறுப்புடைமை கொண்ட காப்பீட்டுப் பொருட்களின் தேவை குறித்து ஆய்வு செய்வதற்காக P.உமேஷ் என்பவரது தலைமையில் 9 உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவை அமைத்துள்ளது.
  • நிதி ஆயோக் ஆனது அமேசான் இணையச் சேவைகளுடன் இணைந்து முன்னிலைத் தொழில்நுட்ப அடிப்படையில் மேகக் கணினி புத்தாக்க மையத்தை உருவாக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
    • இது டிஜிட்டல் புத்தாக்கத்தின் மூலம் சமூக சவால்களைக் களைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தியாவில் இதே வகையைச் சேர்ந்த முதலாவது முயற்சி இதுவேயாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்