TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 25 , 2020 1403 days 457 0
  • வங்க தேச துப்பாக்கி சுடுதல் போட்டிக்கான கூட்டமைப்பினால் நடத்தப்பட்ட 2020 ஆம் ஆண்டு ஷேக் ரஸ்ஸல் சர்வதேச துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன் தங்கப் பதக்கத்தையும் சாகு துஷார் மானே வெள்ளிப் பதக்கத்தையும் வென்றுள்ளனர்.
  • விண்வெளியில் முதலாவது எல்டிஇ/நான்காம் தலைமுறை தகவல் தொடர்பு அமைப்புகளை ஏற்படுத்தும் வகையில் சந்திரனில் முதலாவது செல்லுலார் வலையமைப்பைக் கட்டமைப்பதற்காக நாசாவினால் நோக்கியா ஓய்ஜ் (Nokia Oyj) என்ற நிறுவனமானது தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்