TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 26 , 2020 1402 days 457 0
  • ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பானது அதன் வர்த்தக அமைச்சர்கள் கூட்டத்தினை முன்னிட்டு தனது முதல் புத்தாக்க தொடக்க மன்றத்தைத் (Start-up Forum) ஆரம்பிக்க உள்ளது.
  • நடப்பு நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில் (2020 ஏப்ரல் - ஆகஸ்ட் மாதங்களில்) இந்தியா தனது மிக அதிகமான வெளிநாட்டு நேரடி முதலீட்டைப் பெற்றதாக வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  • டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் தொடக்க பேட்ஸ்மேன் ஷிகர் தவான், இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) வரலாற்றில் தொடர்ச்சியாக அடுத்தடுத்து சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்