TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 27 , 2020 1401 days 475 0
  • மத்திய சுகாதார அமைச்சரான டாக்டர் ஹர்ஷ வர்தன் அவர்கள் CuRED (CSIR Ushered Repurposed Drugs)   என்ற ஒரு இணைய தளத்தை அறிமுகப் படுத்தி உள்ளார்.
  • பாகிஸ்தான் நாடானது "சாம்பல் நிறப் பட்டியலில்" (grey list)  நீடிக்க நிதி நடவடிக்கை பணிக் குழுவானது வாக்களித்துள்ளது.
  • நகர்ப்புற திட்டமிட்டக் கல்வி முறையில் சீர்திருத்தம் செய்ய நிதி ஆயோக் சமீபத்தில் 14 பேர் கொண்ட ஒரு குழுவை அமைத்துள்ளது.
    • இந்தக் குழுவிற்கு நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் அவர்கள் தலைமை தாங்க உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்