TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 28 , 2020 1400 days 504 0
  • இந்திய வானிலை ஆய்வு மையமானது தெற்கு ஆசியாவில் திடீர் வெள்ளப் பெருக்கு வழிகாட்டுச் சேவையைப் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்துள்ளது.
    • இந்தச் சேவை தெற்கு ஆசியப் பகுதிக்கான அதன் இதே வகையைச் சேர்ந்த முதலாவது சேவையாகும்.
  • தமிழ்நாடு மாநில அரசானது 80,000ற்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் திறன்மிகு கரும்பலகைத் திட்டத்தைச் செயல்படுத்த உள்ளது.
    • இந்தத் திட்டமானது டிஜிட்டல் வகுப்பறைகளுடன் சேர்த்து ஒருங்கிணைந்த காட்சிசார் கற்பித்தல் பொருளின் பயன்பாட்டை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையமானது நிலக்கரியை அடிப்படையாகக் கொண்ட மின்சார உற்பத்தி ஆலைகளுக்கான அபராதம் மற்றும் ஊக்கத் தொகை மீதான செயல்முறை குறித்த உமிழ்வு விதிகளைப் பூர்த்தி செய்தலுக்கான பணி ஆவணம் என்ற ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • தேசிய அடையாளம் காணுதல் தரவுத் தளத்தில் முகம்சார் அடையாளம் காணல் முறையை இணைக்கும் முதலாவது நாடு சிங்கப்பூர் ஆகும்.
  • 1962 ஆம் ஆண்டின் இந்திய-சீனப் போர் குறித்த ஜோஹிந்தர் போர் நினைவகமானது அருணாச்சலப் பிரதேசத்தில் பும் லாவில் திறந்து வைக்கப் பட்டுள்ளது.
  • 108 கிலோ மீட்டர் நீளத்திற்குத்  தொடரமைப்பு கொண்ட மிகவும் நீளமான பேருந்து விரைவுப் போக்குவரத்து அமைப்பைக் கொண்ட இந்தியாவின் ஒரே நகரம் சூரத் ஆகும்.

Abinandhu S October 29, 2020

சூப்பர்

Reply

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்