TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 1 , 2020 1396 days 558 0
  • போலந்தின் அரசியலமைப்புத் தீர்ப்பாயமானது தவறான வடிவமைப்பில் உருவான கருக்களின் கருக்கலைப்பை அனுமதிக்கும் தற்போதையச் சட்டமானது அரசியலமைப்பிற்கு எதிரானது என்று அறிவித்துள்ளது.
  • இந்தியா-ஆஸ்திரேலியா முழு பொருளாதார ஹேக்கத்தான் ஆனது ஆஸ்திரேலியாவின் சிஎஸ்ஐஆர்ஓ அமைப்புடன் இணைந்து அடல் புத்தாக்கத் திட்டத்தினால் தொடங்கப் பட்டுள்ளது.
  • சமீபத்தில் ஜப்பானின் புதிய பிரதமரான யோஷிஹைடு சுகா அவர்கள் அந்நாடு 2050 ஆம் ஆண்டில் சுழியக் கரிம உமிழ்வை அடையும் என்று அறிவித்துள்ளார்.
  • சர்வதேச இயங்குபடத் தினமானது அக்டோபர் 28 அன்று அனுசரிக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்