TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 2 , 2020 1395 days 642 0
  • இந்தியாவின் குடியரசுத் துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு அவர்கள், இந்திய தொழில்துறை கூட்டமைப்பின் ‘பசுமைக் கட்டிட மகாசபை 2020' என்ற ஒரு மாநாட்டைத் துவக்கி வைத்தார்.
    • இந்த நிகழ்வின் போது, இந்திய தொழில்துறைக் கூட்டமைப்பானது வலிவூட்டப் பட்ட எஃகிற்கான (Steel Rebars) GreenPro Ecolabel Standard எனும் ஒரு தரநிலையை அறிமுகப் படுத்தியது.
  • ஹைதராபாத்தின் ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையமானது இந்தியாவில் காகிதமில்லாத மின்னணுப் பயண ஏற்பாடு (இ-போர்டிங்) என்ற ஒரு வசதியைத் தொடங்கிய முதல் விமான நிலையமாகும்.
    • சர்வதேச விமானங்களுக்கான இ-போர்டிங் வசதிக்கான முதல் படி இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்