TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 20 , 2018 2313 days 786 0
  • நடப்பில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தில் கூடுதல் செயலாளராக உள்ள சங்கீதா பகதூர் பெலாரஸ் குடியரசிற்கான இந்தியாவின் அடுத்தத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • மத்திய தொழில் பாதுகாப்புப் படை, நாடு முழுவதும் உள்ள 59 விமான நிலையங்களில் விமானப் பயணிகளுக்காக lost and Found எனும் கைபேசி செயலியை தொடங்கியுள்ளது. மத்திய தகவல் மற்றும் தொழிற்நுட்ப அமைச்சகத்தின் இணையதளத்திலிருந்து இக்கையேடு செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
    • இந்த செயலி மூன்று விதமான வசதிகளை வழங்குகிறது - விமான நிலையத்தில் காணாமல் போன  மற்றும் தொலைந்து போன பொருட்கள், பாதுகாப்பு தொடர்பான புகார்களை அல்லது கோரிக்கை நிலைகளை கண்காணித்தல் மற்றும் தொழில்நுட்ப வசதிகளை கண்காணித்தல் மற்றும் தீயணைப்பு சேவைகள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்