TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 18 , 2020 1379 days 600 0
  • ஒவ்வோர் ஆண்டும் தேசிய இதழியல் நாளானது இந்தியாவில் நவம்பர் 17 அன்று கொண்டாடப் படுகிறது.
  • அயோத்தியின் ‘தீப உத்சவம்’ கொண்டாட்டங்கள் கின்னஸ் உலக சாதனைகளில் இடம் பெற்றுள்ளன.
    • சரயு ஆற்றின் கரையில் சுமார் 5,84,572 மண் விளக்குகள் ஏற்றப் பட்டன.
  • பெங்காலி மொழி சினிமா நட்சத்திரமும், தாதா சாஹேப் பால்கே விருது வென்றவருமான சௌமித்ரா சாட்டர்ஜி அவர்கள் சமீபத்தில் காலமானார்.
  • எழுத்தாளர் ரச்னா பிஷ்ட் ராவத் அவர்கள் சமீபத்தில் தனது ‘தூக்கமின்மை: இராணுவக் கதைகள்’ (Insomnia: Army Stories) என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்