TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 21 , 2018 2443 days 782 0
  • பிறமொழிகளில் உள்ள சொற்களுக்கு நிகரான தமிழ் சொற்களை பொதுமக்கள் அறியும் வகையில் அரசின் சார்பில் இலவச தொலைபேசி எண் தமிழக அரசால் விரைவில் அறிமுகப் படுத்தப்படவுள்ளது.
    • இந்த எண்ணில் எந்த மொழியைச் சேர்ந்த சொல்லாக இருந்தாலும் அதற்கு நிகரான தமிழ் சொல் என்ன என்பதைத் தெரிந்து கொள்ளலாம். அதேபோன்று தமிழறிஞர்கள், பொதுமக்கள் தாங்கள் கண்டறிந்த கலைச்சொற்களை இந்த எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்யலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்