TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 25 , 2020 1371 days 646 0
  • ஒரு துடிப்பான கழிவுநீர் மேலாண்மைக்காக வேண்டி (Faecal Sludge & Septage Management - FSSM) ஐஎஸ்ஓ - 9001: 2015 என்ற ஒரு சான்றிதழைப் பெற்ற முதல் நகரமாக ஒடிசாவின்  புவனேஸ்வர் திகழ்கிறது.
  • ஒடிசாவின் மகாநதி ஆற்று வடிநிலத்தில், ஆயில் இந்தியா நிறுவனத்தின் நில அதிர்வு மீதான ஒரு ஆய்வுத் திட்டத்தை பெட்ரோலியம், இயற்கை எரிவாயு மற்றும் எஃகு அமைச்சகம் தொடங்கியுள்ளது.
  • இந்தியா-ஜப்பான் பரஸ்பர ஒப்பந்தமானது (Mutual Agreement Procedure) பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டிற்கான அமைப்பின் ‘பரஸ்பர ஒப்பந்தம் 2019’ என்ற ஒரு விருதை வென்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்