TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 8 , 2020 1358 days 598 0
  • பிரதமர் அண்மையில் அகமதாபாத்தில் உள்ள ஜைடஸ் பயோடெக் பூங்கா, ஹைதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் மற்றும் புனேவில் உள்ள சீரம் இந்திய நிறுவனம் ஆகியவற்றுக்குச் சென்று தடுப்பூசி மேம்பாடு மற்றும் உற்பத்திச் செயல்முறைகளை ஆய்வு செய்தார்.
  • புனேவில் உள்ள சீரம் இந்திய நிறுவனம் ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ரா ஜெனெகா உருவாக்கிய கோவிட் - 19 தடுப்பூசியான கோவிஷீல்டின் அதிக அளவிலான உற்பத்திக்குத் தேர்வு செய்யப் பட்டுள்ளது.
  • சுபாஸ் சந்திரபோஸின் 125வது பிறந்த நாளை குறிக்கும் வகையில் கொல்கத்தாவின் மேஜர்ஹேட் பாலம் "ஜெய் ஹிந்த்" என்று பெயரிடப்பட்டுள்ளது.
    • 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இடிந்து விழுந்த பழைய பாலத்தின் இடத்தில் புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்