TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 19 , 2020 1347 days 545 0
  • சமீபத்தில் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் அவர்கள் காலநிலை மாற்றத்திற்கு எதிராக போராடுவதை பிரெஞ்சு அரசியலமைப்பில் சேர்க்க பொது வாக்கெடுப்பு ஒன்றை அறிவித்தார்.
  • அமெரிக்காவில் கோவிட் -19 நோய்த் தடுப்பூசி பெற்ற முதல் நபர் சாண்ட்ரா லிண்ட்சே என்பவர் ஆவார்.
  • இந்தியாவானது இமயமலைப் பகுதியில் பிராந்தியக் காலநிலை மையம் ஒன்றை நிறுவ உள்ளது.
    • இந்த மையம் இந்தியாவிற்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் சேர்த்து வானிலை தொடர்பான சேவைகளை வழங்கும்.
  • மக்களவை சபாநாயகரான  ஓம் பிர்லா அவர்கள் “The Shaurya Unbound - Tales of Valour of the Central Reserve Police Force” என்ற ஒரு புத்தகத்தை வெளியிட்டார்.
    • இது 2001 ஆம் ஆண்டில் நிகழ்த்தப் பட்ட பாராளுமன்றத் தாக்குதல் பற்றிய ஒரு புத்தகமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்