TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 23 , 2018 2310 days 924 0
  • இந்திய அறிவியல் மாநாட்டின் 106வது பதிப்பு வரும் ஜனவரி 2019ல் மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள பர்கதுல்லா பல்கலைக்கழகத்தில் நடைபெறும் என இந்திய அறிவியல் கழகத்தின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள மனோஜ்குமார் சக்ரபர்த்தி தெரிவித்துள்ளார். ”எதிர்கால இந்தியா: அறிவியல் & தொழில்நுட்பம்” என்பது இம்மாநாட்டின் கருத்துரு ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்