TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 24 , 2020 1342 days 543 0
  • நேபாள நாட்டு அதிபரான பித்யா தேவி பண்டாரி அவர்கள் நேபாளத்தின் நாடாளுமன்றக் கலைப்பிற்கான பரிந்துரை மற்றும் 2021 ஆம் ஆண்டில் தேர்தல் தேதிகள் ஆகியவற்றிற்குத் தனது ஒப்புதலை வழங்கியுள்ளார்.
    • இந்தப் பரிந்துரையானது அந்நாட்டு அதிபரான கே பி சர்மா ஒலி அவர்களால் சமர்ப்பிக்கப் பட்டது.
  • அன்சு மாலிக் அவர்கள் செர்பியாவில் நடைபெற்ற மல்யுத்த உலகக் கோப்பையில் ஒரு வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.
    • செர்பியாவின் பெல்கிரேடில் நடைபெறும் தனிநபர் உலகக் கோப்பையில் இந்தியாவின் முதலாவது பதக்கம் இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்