TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 1 , 2021 1334 days 912 0
  • 7வது உலகத் தமிழ்ப் பொருளாதாரக் கருத்தரங்கு மற்றும் மெய்நிகர் உலகப் பொருளாதார மாநாடு 2020 ஆகியவை காணொலி வாயிலாக புதுச்சேரி முதல்வரான நாராயண சுவாமி அவர்களால் துவக்கி வைக்கப் பட்டது.
    • இது உலகத் தமிழர் பொருளாதார அமைப்பு மற்றும் மதராஸ் மேம்பாட்டுச் சமூகம் ஆகியவற்றினால் ஒருங்கிணைக்கப்பட்டன.
  • இந்தியாவின் இளைய கிராண்ட் மாஸ்டர்களான நிகால் சரின்,  D குகேஷ் மற்றும் பெண் சர்வதேச மாஸ்டரான ரக்சிதா ரவி ஆகியோர் ஒவ்வொருவரும் FIDE ஆன்லைன் உலகக் கேடட்ஸ் மற்றும் இளைஞர் விரைவு செஸ் சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கத்தை வென்று தங்களது வெற்றியைப் பதிவு செய்துள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்