TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 2 , 2021 1333 days 872 0
  • உலகளாவிய குடும்ப தினம் அமெரிக்காவில் ஒவ்வொரு வருடத்திலும் ஜனவரி 1ம் தேதியன்று ஒரு உலகளாவிய அமைதி மற்றும் பகிர்வு தினமாக கொண்டாடப் படுகிறது.
  • ஆந்திர மாநில அரசு ‘பெடலண்டரிகி இல்லு’ (அனைத்து ஏழைகளுக்கும் வீடுகள்) என்ற ஒரு திட்டத்தின் கீழ் வீட்டு மனை விநியோகத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
  • சீரம் இந்தியா நிறுவனமானது குழந்தைகளுக்காக வேண்டி உள்நாட்டிலேயே தயாரிக்கப் பட்ட நாட்டின் முதல் நிமோனியா தடுப்பூசியான நிமோசில் (PNEUMOSIL) என்ற ஒரு தடுப்பூசியை அறிமுகப் படுத்தியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்