TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 13 , 2021 1322 days 702 0
  • டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் நியூசிலாந்து அணி முதலிடத்தைப் பிடித்துள்ளது.
    • நியூசிலாந்து அணியானது தரவரிசை வரலாற்றில் முதல் முறையாக இந்தச் சாதனையை அடைந்துள்ளது.
  • ‘Specified Skilled Worker' என்பது தொடர்பாக இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட மத்திய அமைச்சரவை தனது ஒப்புதலை அளித்துள்ளது.
    • இது இந்தியாவிலிருந்து ஜப்பானுக்கு தொழிலாளர்கள் மற்றும் திறமையான தொழில்நுட்ப நிபுணர்களை அனுப்ப வழிவகை செய்யும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்